Sunday, August 7, 2011

அப்பல்லோ 12

Crew :-

Commander - John W. Young Fourth spaceflight

Command Module Pilot - T. Kenneth Mattingly Jr. First spaceflight

Lunar Module Pilot - Charles M. Duke Jr. Only spaceflight

Backup crew :-
Commander - Fred W. Haise, Jr

Command Module Pilot - Stuart A. Roosa

Lunar Module Pilot -  Edgar D. Mitchell 

அபோல்லோ 12 இறக்கம் நவம்பர் 14, 1969 அன்று நிலவிற்கு செலுத்தப்பட்டது .அதில் பயணம் செய்தவர்கள் விபரம் :

Crew :

Position Astronaut
Commander Charles "Pete" Conrad, Jr.
Third spaceflight

Command Module Pilot Richard F. Gordon, Jr.
Second spaceflight

Lunar Module Pilot Alan L. Bean
First spaceflight

Backup crew :

Position Astronaut
Commander David R. Scott

Command Module Pilot Alfred M. Worden

Lunar Module Pilot James B. Irwin .






அபோல்லோ 12 இறக்கம் தான் நிலவில் முதலாவது அச்சொட்டான இறக்கம் .அனைவரும் நவம்பர் 24, 1969 அன்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர் .

சேர்வெயர் திட்டம் (Surveyor Program) என்பது நாசாவின் சந்திரனை ஆராயும் விண்வெளித் திட்டமாகும். இத்திட்டத்தில் 1966 முதல் 1968 வரையான காலப்பகுதியில் மொத்தம் ஏழு தானியங்கி விண்கலங்கள் சந்திரனை நோக்கி ஏவப்பட்டன. சந்திரனின் தரையில் மெதுவாக இறங்குவதை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். 
நாசாவின் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் அப்பல்லோ திட்டத்துக்கு முன்னோடியாக இது கருதப்படுகிறது. இத்திட்டத்தில் அனுப்பப்பட்ட விண்கலங்கள் அனைத்தும் சந்திரனிலேயே தங்கியிருக்கின்றன. எவையுமே திரும்பி வரவில்லை. சேர்வெயர் 3 இன் சில பகுதிகளை அப்பல்லோ 12 விண்கலத்தில் சென்றவர்கள் திரும்ப பூமிக்கு எடுத்து வந்தனர். 
                                         அன்புடன் உங்கள் ,

No comments:

Post a Comment