இந்துக்களாகிய நாம் உணவை"அன்னம்" என்கிறோம்.
அதனை "அன்னலக்ஷ்மி " என்றும் அதனை நமக்கு
குறைவின்றி வழங்க "அன்னபூரணி" தேவியையும்
வணங்குகின்றோம்.
உபநிஷத்துக்களில் ஒன்றான " ஐதரேய உபநிஷதம்" நாம்
உண்ணும் உணவே "ப்ரம்மம்" என்கிறது.
நம் உயிரைக்காப்பாற்றக்கூடிய உணவுப்பொருள்களே
ப்ரத்யக்ஷமான கடவுள் என்று " ஐதரேய உபநிஷதம்"
விரிவாக எடுத்துக்கூறுகிறது. இதனை வருணபகவான்
தன் மகனான ப்ருகுவிற்கு உபதேஸித்தாராம்.
.
எல்லா ஜீவராசிகளும் உயிர்வாழ்வதற்கு அத்யாவசியமான
ஒன்று . “ உணவு ” உணவில்லையேல் உயிரில்லை.
உயிரில்லையேல் உடல்யில்லை கீழே வீழ்ந்துவிடும்.
ஆக உடலும் நன்றாக இருக்கவேண்டும். அதற்கு
சத்தான உணவுகளையே நாம் உண்ணவேண்டும்.
இத்தகய சிறப்புகள் வாய்ந்த உணவை அந்தநாளில்
நம் முன்னோர்கள் தரையில் அமர்ந்துதான் சாப்பிட்டனர் .
இன்று நாம் டைனிங் டேபிளில் அமர்ந்துதான்
சாப்பிடுகின்றோம்.
இன்றய தலை-முறையினர் உணவை அலக்ஷியம்
செய்கின்றனர். மேலும் அலுவலகத்தில் அல்லது
உணவகத்தில் உணவருந்ததும் போதும் காலில்
அணிந்திருக்கும் ஷூ அல்லது செருப்பை கழட்டாமல்
உட்கார்ந்து சாபிடுகின்றனர்.
சிலர் இடது கையில் தட்டைவைத்துக்கொண்டு
வலது கையால் நடந்தபடியேயும், வேறுசிலர்
கட்டிலில் அமரந்து மடியில் தட்டை-வைத்துக்கொண்டு
டிவி பார்த்தபடி சாப்பிடுகின்றனர்.
சிலர் அன்னத்தை எறிவது-போன்ற செயல்களையும்
செய்கின்றனர். இவையெல்லாமே பாப காரியங்கள்.
ஆகவேதான் பலர் வசதியிருந்தும் வாய்க்கு ருசியாக
சாப்பிடமுடியாமல் திண்டாடுகிறார்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கற்று தரவேண்டிய
ஒழுக்க நெறிகளில் அன்னத்தை சாப்பிடும் முறை
அதற்க்கு நாம் தரவேண்டிய முக்கியத்துவம்
பற்றியும் கட்டாயம் அறிவுறுத்துங்கள்.
அன்புடன் உங்கள் ,
"ஸ்ரீ வைஷ்ணவன் "ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

No comments:
Post a Comment